Many pictures here are made of MS paint using mouse, stealing some of my office minutes. Others are the photographs I took during my several un destined travel.
நான் சாலயோர பூக்களின் மௌனம்.....
நான் பயணிகள் இறங்கிவிட்ட இரயில் வண்டி...
நான் நதிக்கடியில் ஒரு கூழாங்கல் !
நான் தனிமையிலும் இல்லை...
ஆனால் என்னை சுற்றியும் யாருமில்லை. நான் நானாகவே இருக்க முயற்சி செய்து தோற்பதே என் தலையாய பணியாய் இருக்கிறது.
v.gud sketch
ReplyDeletethanks Umanath
ReplyDeletegud sketch..specs captivating.a iruku
ReplyDelete-bhuvana